Aluminium is SLOW POISON either as a cooking or eating utensil because the food which is cooked, packed or eaten in Aluminium is Poison
அலுமினியம், அவாய்ட்!
விலை மலிவு என்ற ஒரே காரணத்துக்காக அலுமினியப் பாத்திரங்களைப் பயன் படுத்துவோர் அதிகம். ஆனால் அது ஏற்படுத்தும் பாதிப் புகளும் அதிகம். ‘அல்ஸைமர்’ எனப்படும் மனநலம் சார்ந்த நோய் உள்ளவர்களுக்கு, அலு மினியப் பாத்திரங்களில் சமைப்பது ஆபத்தானது.
அலுமினியப் பாத்திரங்களில், புளிப்பு சுவையுடைய உணவு களைச் சமைத்தால் அமிலத் தன்மையுடன் வினைபுரிந்து உணவுப்பொருளில் எளிதில் அலுமினியத் தாது கலந்துவிடக்கூடும் என்பதால், புளிப்புச் சுவை உணவுகள், தயிர் போன்றவை அலுமினியத்துக்கு ஆகாது. கீரைகளை அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆக்ஸலேட் மற்றும் ஃபைடேட் ரசாயனங்கள் எளிதாக உருவாகும் வாய்ப்புஉள்ளது என்பதால், தவிர்க்க வும். காய்கறிகளை மட்டும் அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கலாம்.
அலுமினியப் பாத்தி ரங்களில் உணவு சமைப்பதால் ஒரு நாளைக்கு 1-2 மி.கி அளவி லான அலுமினிய மெட்டல் உடலில் கலக்க வாய்ப்புள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்று, ஒரு நாளுக்கு 50 மி.கி அளவிலான மெட்டல் உணவில் கலக்கலாம், அதை மீறினால் ஆபத்து என்கிறது. ஆனாலும், தொடர் பயன்பாடு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அலுமினியத்தை தவிர்ப்பதே நல்லது.
P.S.:— Ovens are useful only for America, Canada and European countries because these countries have cold climatic conditions. You can add Russia as well.
Edit:- As few of the readers had asked that are the claims that I’had written are true or false.
Yes they are true, I’had attached few links as well to proof them.
Watch Out: Using Aluminium Utensils May Harm Your Child's IQ: https://food.ndtv.com/health/stop-cooking-in-aluminium-pots-it-can-harm-your-childs-iq-1652486
Vessel of choice: http://archive.indianexpress.com/news/vessel-of-choice/436553/
Dangers of Aluminium: http://www.drmanik.net/aluminium-is-dangerous.html